குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் இருந்து இரண்டரை டன் எடையுடைய 72 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது #governmentemployee #Kulithalai #redwood