Stroke | Hospital | பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

Stroke | Hospital | பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் #Tenkasi #Stroke #Hospital தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பணியில் இருந்த 44 வயதான முப்பிடாதி என்பவர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் சில மணி நேரத்தில் அவரது பக்கவாதம் சரி செய்யப்பட்டது. பக்கவாத அறிகுறி இருந்தால், உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com