Chennai | திடீரென பழுதாகி நின்ற அரசு பஸ்-விறுவிறுவென ஏறி கண்மூடித்தனமாக டிரைவரை அடித்த கார் ஓட்டுநர்
அரசு பேருந்து ஓட்டுநர் மீது கார் ஓட்டுநர் தாக்குதல்
சென்னை கோயம்பேட்டில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற அரசு பேருந்துகளால் போக்குவரத்து பாதித்துள்ளதுடன், கார் ஒன்று சேதம் அடைந்ததாக கூறி கார் ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
