Kumbakonam | Bus CCTV | அதிவேகத்தில் பறந்த அரசு பஸ்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய 5 உயிர்கள்

அதிவேகத்தில் பறந்த அரசு பஸ்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய 5 உயிர்கள்

#Kumbakonam #Bus #CCTV #GovtBus #ThanthiTV

Kumbakonam | Bus CCTV | அதிவேகத்தில் பறந்த அரசு பஸ்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய 5 உயிர்கள் - குலை நடுங்க விடும் சிசிடிவி கும்பகோணம் அருகே ஆடுதுறையில், பயணிகள் ஏறிக்கொண்டிருந்த தனியார் பேருந்தை அரசுப் பேருந்து அதிவேகமாக முந்திச் சென்றது. அப்போது, பேருந்தில் ஏற முயன்ற ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகள் நொடிப்பொழுதில் விபத்தில் இருந்து தப்பினர். இந்தப் பதைபதைக்க வைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X