#thiruvallur #busaccident #thanthitv திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வெற்றிப் பயண பேருந்து மோதியதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.