மாடு குறுக்கே வந்ததால் கவிழ்ந்தது அரசு பேருந்து

x

அதிகாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகள் நிலை? - நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் அருகே மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


Next Story

மேலும் செய்திகள்