பைக் மீது மோதாமல் இருக்க நினைத்து தொங்கிய பேருந்து.. மதுரையில் அதிர்ச்சி
மதுரை அவனியாபுரத்தில் டூவீலரில் மோதாமல் இருக்க அரசு பேருந்தை திருப்பியதில், குடிநீர் குழாயில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது.
Next Story