#JUSTIN || சென்னையில் மெட்ரோ தூணில் பயங்கரமாக மோதிய அரசு பேருந்து - டிரைவர், 10 பயணிகள் நிலை?
மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து/அரசு பேருந்து மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்து/அரசுப் பேருந்து ஓட்டுநர், 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்/ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதியதாக தகவல்/விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
Next Story
