Dharmapuri | Accident Cctv | தாறுமாறாக மோதிய அரசு பேருந்து - டிராக்டர்..வெளியான பதறவைக்கும் சிசிடிவி

x

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே அரசு பேருந்தும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில், விபத்து பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்