தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை
Published on

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பணியாளர்களும் பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com