Gouri Kishan | Anbumani Ramaodss | கெளரி கிஷன் விவகாரம் - யூடியூபருக்கு அன்புமணி கண்டனம்

x

கெளரி கிஷன் விவகாரம் - யூடியூபருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில், யூடியூபருக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூ டியூபர் கவுரி கிஷனை கேள்வி கேட்ட விதம் பெண்ணின் தனிப்பட்ட உரிமையை, சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளதாகவும், இந்த அநாகரிக கேள்வியை கேட்ட செயல் வன்மையான கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்