எழுந்து வந்து வாக்குவாதம்.. கோஷம் போட்டபடி வெளிநடப்பு செய்த கம்யூ.உறுப்பினர்கள்

x

சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்