நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சிறுதானிய பயிரான கம்பு பயிரில், நல்ல மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.
நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சிறுதானிய பயிரான கம்பு பயிரில், நல்ல மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலைகளையே பெரும்பாலும் செய்து வருகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு பயிரிடும் நிலையில், செழித்து வளர்ந்த கம்பு, அதிக அளவில் மகசூல் கொடுத்துள்ளது. ஊரடங்கில், விவசாய பணிகளுக்கு தடை இல்லை என்பதால், அறுவடையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com