Meenakshi Amman Temple | Kumbabhishekam | அமைச்சர் சி.டி.ஆர் சொன்ன Good News

அமைச்சர் சி.டி.ஆர் சொன்ன Good News

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டார். #MeenakshiAmmanTemple #Kumbabhishekam #GoodNews #Nirmalkumar #Madurai #TempleNews #TamilNaduNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்

X