ஊட்டி போறவங்களுக்கு குட் நியூஸ்.. இ-பாஸ் முறையில் திடீர் மாற்றம்..!

x

நீலகிரி - இனி 5 சோதனை சாவடிகளில் இ பாஸ் நடைமுறை/தமிழக - கேரள எல்லையில் 5 சோதனை சாவடிகளில் இ பாஸ் நடைமுறை/ 9 சோதனை சாவடிகளில் இ பாஸ் சோதனை ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு/மேல் கூடலூர் புதிய சோதனை சாவடியில் இ-பாஸ் ஆய்வு செய்யும் பணி தொடக்கம்/போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக மேல் கூடலூரில் சோதனை//


Next Story

மேலும் செய்திகள்