ஆவணியில் திருமணம் செய்வோருக்கு குட் நியூஸ் - ``உடனே கிளம்பி டோக்கன் போடுங்க’’

x

Marriage | ஆவணியில் திருமணம் செய்வோருக்கு குட் நியூஸ் - ``உடனே கிளம்பி டோக்கன் போடுங்க’’

ஆவணி சுபமுகூர்த்தம் - பதிவுத்துறை சிறப்பு உத்தரவு

ஆவணி மாதத்தில் திருமணம் செய்வோருக்காக ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப் பதிவுகள் அதிகம் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் திருமண ஆவணப்பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்