தூத்துக்குடி மக்களுக்கு ஓர் நல்ல செய்தி - 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு?
தூத்துக்குடி மக்களுக்கு ஓர் நல்ல செய்தி - 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு?
தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா/தூத்துக்குடியில் ரூ.667 கோடியில் அமைகிறது புதிய சிப்காட் தொழில் பூங்கா/1,967 ஏக்கரில் பூங்கா அமைப்பதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் /அல்லிக்குளம்,ராமசாமிபுரம்,
கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை உள்ளிட்ட 8 கிராமங்களை உள்ளடக்கி அமையும் பூங்கா/ரூ.667 கோடியில் அமைய உள்ள தொழில் பூங்கா மூலம் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பு
Next Story
