சென்னை மக்களுக்கு..ஒரு குட் நியூஸ்..

x

சென்னையில் முதல் முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை வியாசர்பாடியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 233 கோடி ரூபாய் மதிப்பிலான 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக பெரும்பாக்கம் பணிமனை 49.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்