"ஆசிரியர்களுக்கு..." | ஐகோர்ட் சொன்ன குட் நியூஸ்

x

"2,500 ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்யலாம்"

2,500 பட்டதாரி ஆசிரியர்களை உடனடி பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி /பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு/2 சதவீத இடத்தை ஒதுக்கீடு செய்யாமல், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,500 பேரை நியமனம் செய்ய தனிநீதிபதி இடைக்காலத் தடை/தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நேரடி பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு/நேரடி நியமனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம் - உயர்நீதிமன்றம்/பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்