Chennai Traffic | Chennai Trending News | சென்னை வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்! இனி Traffic- யே இல்லை!

x

சென்னை வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்!

இனி Traffic- யே இல்லை!

சென்னை மெரினாவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், காமராஜர் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது 4 வழிச்சாலையாக உள்ள மெரினா காமராஜர் சாலையை, 8 வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக, காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை முதல், கலங்கரை விளக்கம் வரையில் உள்ள 2.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு, விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாலையில் உள்ள 9 தலைவர்களின் சிலைகளும் இடமாற்றம் செய்து, சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்