``தங்கம் விலை குறையாது புதிய உச்சம் தொடும்'' - ரகசியத்தை உடைத்த தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்

x

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிராம் தங்கம் விலை, 8 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. சமீப காலமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரத்து 480 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. கிராமிற்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்