ஒரே அடியாக சரிந்தது தங்கம் விலை - கண்ண மூடிட்டு இன்னைக்கு வாங்கலாம்
தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் சரிவு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது/ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை
Next Story
