குறைந்தது தங்கம் விலை... இல்லத்தரசிகளுக்கு வாவ் செய்தி | Gold Rate

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து,

45 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 5 ஆயிரத்து 740 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 76 ரூபாயாக

விற்பனையாகிறது. டிசம்பர் 28இல், 47 ஆயிரத்து 560 ரூபாயாக

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக

குறைந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்