நெஞ்சை பிடிக்க வைக்கும் தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் | Gold Prices
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து ௪௦ ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 130 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஆறு காசுகள் குறைந்து, 84 ரூபாய் ௭௩ காசுகளாக உள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 200 புள்ளிகள் குறைந்து, 81 ஆயிரத்து 508 ஆக உள்ளது.
தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, பி.எஸ்.இ சென்செக்ஸ் தங்கம் விலை ரூ.57,040 - சவரன் சவரனுக்கு ரூ.120 உயர்வு ஒரு கிராம் - ரூ.7,௧௩௦ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு - ரூ.84.௭௩ 6 காசுகள் சரிவு மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு - இன்று 81,௫௦௮ 200 புள்ளிகள் சரிவு
Next Story
