Kanchipuram | தங்க தேரில் வந்த லட்சுமி, சரஸ்வதி தேவிகள்.. பார்த்து மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

x

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்,

மார்கழி மாதத்தை ஒட்டி, தங்கத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்