Gold | ஒன்னேகால் கிலோ தங்கத்தை அனாமத்தாக விட்டு சென்றது யார்? - ஆள் யார் என தெரிந்ததும் அதிர்ச்சி
வங்கியில் ஒரு கிலோ தங்கம் - விட்டு சென்றது யார்? என கண்டுபிடிப்பு. சென்னை, வேளச்சேரி தனியார் வங்கியில் 1.15 கிலோ தங்கம் கேட்பாரற்று கிடந்த சம்பவம். தங்கத்தை விட்டுச் சென்றது யார் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிப்பு. தங்கத்தை விட்டுச் சென்றது முன்னாள் வங்கி மேலாளர் பத்மபிரியா என்பது போலீசார் விசாரணையில் அம்பலம். நகைகள் திருடிய வழக்கில் ஏற்கனவே போலீசாரால் கைதானவர் பத்ம பிரியா
Next Story
