தங்கம் விலை திடீர் உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.4574

தங்கம் விலை திடீர் உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.4574

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென இன்று உயர்ந்தது.
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென இன்று உயர்ந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 574 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 36 ஆயிரத்து 592 ரூபாயாக உள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 66 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com