Gold Theft | திருச்சியில் வடக்கு நபர்கள் செய்த பயங்கரம் - நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

x

திருச்சி சமயபுரம் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 7 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஏழு நபர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்