Swapna Suresh 3rd Marriage | `தங்க கடத்தல் ராணி’ ஸ்வப்னா சுரேஷுக்கு 3வது திருமணம்
`தங்க கடத்தல் ராணி’ ஸ்வப்னா சுரேஷுக்கு 3வது திருமணம்
`தங்க கடத்தல் ராணி’ ஸ்வப்னா சுரேஷுக்கு 3வது திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு பார்த்ததும் நாடே பகீர்
கொச்சியில் ஸ்வப்னா சுரேஷுக்கு 3-வது திருமணம். கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், கொச்சி அருகே உள்ள ஆலயத்தில் தனது 3-வது திருமணத்தை ரகசியமாகத் செய்து கொண்டுள்ளார். நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்தத் திருமணத்தில், அதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பி.எஸ். சரித்தை திருமணம் செய்துகொண்டதாக ஸ்வப்னா சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
#swapnasuresh #goldsmuggling #3rdmarriage #thanthitv
