Gold Silver Rate | ``தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்’’-எச்சரித்த ஜெயந்திலால் சலானி
`தங்கம், வெள்ளி விலை மேலும் உச்சம் தொடும்''
தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வுக்கு காரணம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உச்சத்தை எட்டும் என தங்க, வைர நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த நேர்காணலை பார்க்கலாம்
Next Story
