Gold Silver Price Hike | டிரம்ப் செய்த வேலையால் நாம் தங்கம், வெள்ளியை கனவில் கூட நினைக்க முடியாது
ஆபரணத் தங்கம் கிராம் 14 ஆயிரத்தை நெருங்கும் வேளையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை நினைத்து பார்க்க முடியாத வகையில் அதிகரித்திருப்பது குறித்து விரிவாக காணலாம்.
Next Story
