Gold Shortage| தங்கத்திற்கு வந்த திடீர் தட்டுப்பாடு - அட்சய திருதியைக்கு அப்புறம் ரொம்ப கஷ்டம்?

தங்கத்திற்கு வந்த திடீர் தட்டுப்பாடு - அட்சய திருதியைக்கு அப்புறம் ரொம்ப கஷ்டம்?

இந்தியாவில் தங்கத்திற்கு வந்த திடீர் தட்டுப்பாடு - அட்சய திருதியைக்கு அப்புறம் நகைக்கடைல கிடைப்பதே ரொம்ப கஷ்டம்? #goldshortage #goldrate தங்கம் இறக்குமதி முடங்கியதால் அட்சய திருதியை வேளையில் விலை உயருமா? இந்திய வங்கிகள் தங்கம் இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதன் விளைவாக, சுமார் 5 டன் தங்கம் துறைமுகங்களில் முடங்கியுள்ளன.. இதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுமா ? காரணங்கள் குறித்து விவரிக்கிறார் கவிதா....

X

Thanthi TV
www.thanthitv.com