Gold Robbery | Chennai | நகை பட்டறை ஓனருக்கு பாட்டில் அடி.. கண்ணிமைக்கும் நேரத்தில் 100 சவரன் அபேஸ்

x
  • நகை பட்டறை உரிமையாளரை தாக்கி 100 சவரன் தங்கம் கொள்ளை
  • நகை பட்டறை உரிமையாளர் ஜெகதீஸை சரமாரியாக தாக்கிவிட்டு தங்கம் கொள்ளை ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை. கொள்ளையில் ஈடுபட்ட இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.

Next Story

மேலும் செய்திகள்