Gold Ring Theft | Police Arrest | மோதிரம் வழிப்பறி வழக்கில் போலீஸ்கார‌ர் கைது

x

மோதிரம் வழிப்பறி வழக்கில் போலீஸ்கார‌ர் கைது

சேலம், ஓமலூர் அருகே 2 சவரன் தங்க மோதிரத்தை வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது

ஓமலூர் பனங்காட்டூரை சேர்ந்த இளநீர் வியாபாரி பைக்கில்

சென்றபோது வழிமறித்து 2 சவரன் தங்க மோதிரம் வழிப்பறி

நகை வழிப்பறி வழக்கில், சேலம் சூராமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது

போலீஸ்காரர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து

சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்