இன்றைய தங்கம் விலை நிலவரம்

x

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் சில்லறை விற்பனை ஒரு கிராம் 111 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்