Gold Rate Today | வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலையில் முக்கிய மாற்றம்
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு
- ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.720 உயர்வு
- ஒரு சவரன் ஆபரண தங்கம் 96 ஆயிரம் ரூபாயை தாண்டியது
- ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.96.560க்கு விற்பனை
- ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,070க்கு விற்பனை
- வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ரூ.196க்கு விற்பனை
Next Story
