Gold Rate Today | இன்றைக்கும் றெக்கை கட்டி பறந்த தங்கம் - ஆறுதல் தரும் வெள்ளி..
Gold Rate Today | இன்றைக்கும் றெக்கை கட்டி பறந்த தங்கம் - ஆறுதல் தரும் வெள்ளி..
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 உயர்வு. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.96,400ஆக உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,050க்கு விற்பனை. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.209க்கு விற்பனை
Next Story