இன்றைய தங்கம் விலை நிலவரம்

x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 915 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 119 ரூபாய்க்கு விற்பனையானது.


Next Story

மேலும் செய்திகள்