குறைந்தது தங்கம் விலை..இன்றைய நிலவரம்

x

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 124 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்