

காலைநேர நிலவரப்படி , தங்கம் சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33ஆயிரத்தி 848 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு109 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்தி 231 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், அதன் விலை உச்சம் தொட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்