Gold Price Hike | ``தங்கம் ஏன் தாறுமாறாக விலை ஏறுகிறது?’’ - சூட்சுமத்தை சொல்லும் ஜெயந்திலால் சலானி

x

வரலாறு காணாத தங்க விலை உயர்வு - நகை வியாரிகள் சொல்வது என்ன?

ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டி வருகிறது. இது தொடர்பாக, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்