Gold Price | Hike | மீண்டும்.. மீண்டும்.. தாறுமாறாக எகிறிய தங்கம் விலை

x

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1280 உயர்வு தங்கம் விலை காலையில் ரூ.640 கூடிய நிலையில் தற்போது ரூ.640 உயர்வு ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,080-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12,760 தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்