ரூ.70,000-க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Next Story