#Breaking : நகைக்கடன் தள்ளுபடி- புதிய உத்தரவு | Gold Loan
நகைக்கடன் தள்ளுபடி- தமிழக அரசு புதிய உத்தரவு
தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
நகைக்கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களின் விவரங்களை தணிக்கை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு
நகர கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்கிறது தமிழ்நாடு அரசு
