Gold Theft | பூமியில் புதைக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு - சிக்கிய மேலும் ஒரு புள்ளி

பூமியில் புதைக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு - சிக்கிய மேலும் ஒரு புள்ளி

Gold Theft | பூமியில் புதைக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு - சிக்கிய மேலும் ஒரு புள்ளி #gold #thiruvallur #arrest திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியின் வீட்டுப் பூட்டை உடைத்து 43 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

X