வார கடைசியில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. இன்றைய நிலவரம்
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.800 அதிகரிப்பு. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,900க்கு விற்பனை. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,03,200 ரூபாய்க்கு விற்பனை. வெள்ளி விலை கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் உயர்வு. ஒரு கிலோ வெள்ளி 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
Next Story
