Gold தாமிரபரணி ஆற்றில் தங்கம் புதையலா? விலகாத குப்பைமேட்டு `மர்மம்’ #ramanathapuram #gold #police ராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் தொடர்பான மர்மம் நான்கு நாட்களாக விலகாததால் சந்தேகம் வலுத்துள்ளது.