Gold | உட்காரும் இடத்தில் தங்கம் பதுக்கி பறக்கவிட்ட வாலிபர்.. மீண்டும் உட்கார்ந்து எடுத்தபோது லாக்

x

உட்காரும் இடத்தில் தங்கம் பதுக்கி பறக்கவிட்ட வாலிபர்.. மீண்டும் உட்கார்ந்து எடுத்தபோது லாக்

2 கிலோ கடத்தல் தங்கத்துடன் பயணி கைது - அதிர்ச்சி தகவல்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னையை சேர்ந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை

தங்கத்தை விமானத்தின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் அம்பலம்

அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞர்

விமானத்தின் போக்குவரத்தை கவனித்து 3 நாட்கள் கழித்து அதே விமானத்தில் பயணித்து கடத்தல் தங்கத்தை எடுத்து வந்தபோது சிக்கினார்


Next Story

மேலும் செய்திகள்