Gold | Gold Jewellery | பவுனுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.16 ஆயிரம் குறைய வாய்ப்பு

Gold | Gold Jewellery | பவுனுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.16 ஆயிரம் குறைய வாய்ப்பு

தங்கம் விலை சரிவு - 17 நாட்களில் சவரனுக்கு ரூ.9,640 குறைவு தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை மேலும் 16 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com