2வது நாளாக சரிந்தது தங்கம் - இன்றைய நிலவரம் வெளியானது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது
ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
Next Story
